எமது வருடாந்த இரவு போசனத்தில் பங்கேற்றவர்களுக்கும், அனுமதி சீட்டு வாங்கி பங்கெடுக்க முடியாமல் போனவர்களுக்கும் (உங்கள் அனுசரணைக்கு நன்றி)!
அனுசரணை வழங்கியவர்களுக்கும் யாழ் இந்துக்கல்லூரிச்சங்கத்தின்
என்றைக்கும் உங்கள் நல்லாசிகளையும் அன்பையும் ஒத்துழைப்பையும் வேண்டிநிற்கும் ,
யாழ் இந்துக்கல்லூரிச் சங்கம் – கனடா