வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்

கல்லூரிக் கீதத்தில் பாடசாலையின் சிறப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும் (வாழி) இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும் இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் [more...]